வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் 
புதுடில்லி: விருதுநுகர் வெம்பகோட்டை பட்டாசு விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு நிதி அறிவித்துள்ளார் பிரதமர் மோடி. .
இன்று விருதுநகர் மாவட்டம் வெம்ப கோட்டை பட்டாசு விபத்தில் 10 பலியாயினர். பலர் காயமடைந்தனர். இந்த விபத்து சம்பவம் குறித்த தகவல் அறிந்த பிரதமர் மோடி , விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்ததோருக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிதி வழங்கப்படும். காயமடைந்தோர் விரைவில் பூரண குணமடைய தாம் பிரார்த்தனை செய்வதாக அறிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

