மதுரை :மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நல வாரிய அட்டையுள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு போனஸ் ரூபாய் ஐந்தாயிரம் வழங்கிட வலியுறுத்தி AITUC மதுரை தெற்கு பகுதி ஜெய்ஹிந்திபுரத்தில் தபால் மூலம் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.
AITUC செயலாளர் எம் பாலமுருகன் மற்றும் சங்க நிர்வாகிகள் எஸ் சேகர் ,ஏ பாஷா ,கே முருகன்,சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


