
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டுக்கு வருமானத்துறை அதிகாரிகள் போல் ஆள் மாறாட்டம் செய்து ஒரு கும்பலை அனுப்பி வைத்தது யார் என்று தி.மு.க வினர் கேட்டனர்.
அவர்கள் “வெளியில் இருந்து எதையாவது எடுத்துக் கொண்டு போய் நீங்களே உள்ளே வைக்க வந்திருக்கிறீர்களா? “, “அரசு அதிகாரிகள் எனும் பெயரில் சோதனை செய்ய வந்திருக்கிறீர்களே? ” , ” உங்கள் அடையாள அட்டையை காண்பியுங்கள்! ” என்று கேள்வி எழுப்பினர்.
அடையாள அட்டையை காண்பிக்காமலேயே வந்தவர்கள் திரும்பினர்.
நன்றி @abp நாடு, @shafeeqkwt

