Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home சினிமா செய்திகள்

`உங்கள் மனம் புண்படும்படி… ‘ 60 வயதில் திருமணம் செய்த ஆஷிஷ் வித்யார்த்தி; முதல் மனைவியின் பதிவு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 26, 2023
in சினிமா செய்திகள்
0
`உங்கள் மனம் புண்படும்படி… ‘ 60 வயதில் திருமணம் செய்த ஆஷிஷ் வித்யார்த்தி; முதல் மனைவியின் பதிவு!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் நடித்து புகழ் பெற்ற இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் 300 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் `Ashish Vidyarthi actor vlogs’ என்ற யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்து அதில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

ஆஷிஷ் வித்யார்த்தி - ரூபாலி பருவா
ஆஷிஷ் வித்யார்த்தி – ரூபாலி பருவா

60 வயதான  ஆஷிஷ் வித்யார்த்தி நேற்று ரூபாலி பருவா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார். சமூக வலைதளங்கள் முழுவதும் இவர்களது திருமண புகைப்படங்களும், செய்திகளும்தான் ஆக்கிரமித்து இருக்கிறது. இந்நிலையில் அவரது முதல் மனைவி ராஜோஷி பருவா தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுகளைப்  பதிவிட்டுள்ளார்.

.

Previous Post

வருமானத்துறை அதிகாரிகள் போல் ஆள் மாறாட்டம்?

Next Post

அர்ச்சகரிடம் லஞ்சம் பெற்றதாக வழக்கு: உதவி ஆணையரின் சிறை தண்டனையை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அர்ச்சகரிடம் லஞ்சம் பெற்றதாக வழக்கு: உதவி ஆணையரின் சிறை தண்டனையை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்

அர்ச்சகரிடம் லஞ்சம் பெற்றதாக வழக்கு: உதவி ஆணையரின் சிறை தண்டனையை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In