Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

20 ஆண்டுகளாக ஜாதி சான்று வழங்கப்படாததால் தேர்தலை புறக்கணிக்கும் மக்கள்.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 16, 2024
in Default
1
20 ஆண்டுகளாக ஜாதி சான்று வழங்கப்படாததால் தேர்தலை புறக்கணிக்கும் மக்கள்.
61
SHARES
99
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சங்கராபுரம் அருகே கடந்த 20 ஆண்டுகளாக ஜாதி சான்று கேட்டு வழங்கப்படாததால் கணிக்கர் சமுதாய மக்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் புறக்கணிக்க போவதாக வீட்டில் கருப்பு கொடி கட்டியும் சுவரொட்டிகள் ஒட்டியும்புறக்கணிப்பு….

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூங்கில்துறைப்பட்டு பகுதியில் கணிக்கர் வகுப்பைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர்,
இந்த நிலையில் அப்பகுதியில் வசிக்கும் கனிக்கர் மக்களின் குழந்தைகள் தற்போது மூங்கில்துறைப்பட்டு, பொரசப்பட்டு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர், இவர்களுக்கு சாதி சான்றிதழ்கள் வழங்க கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை ஜாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது இதனால் அரசு சலுகைகள் பெற முடியவில்லை எனவும் இந்த நிலையில் மாணவர்களின் கல்வி பாதிப்பத்தோடும் போட்டித் தேர்வுகள் எழுதி அரசு வேலை பெற முடியவில்லை எனக் கூறப்படுகிறது,
எனவே தங்கள் குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழ் வழங்காததை கண்டித்து
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி வீட்டில் கருப்பு கொடியேற்றியும்
சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சென்ற மூங்கில்துறைப்பட்டு போலீசார் மற்றும் வருவாய் துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Previous Post

மோடி முதலமைச்சராக இருந்தபோது ஒரே நாள் கலவரத்தின் போது 3 ஆயிரம் முஸ்லிம்களை படுகொலை செய்தார் :திருமா..

Next Post

அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு பாஜகவுக்குத்தான்: மு.க. ஸ்டாலின்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு பாஜகவுக்குத்தான்: மு.க. ஸ்டாலின்

அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு பாஜகவுக்குத்தான்: மு.க. ஸ்டாலின்

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    இனிமேலாவது இந்த மக்களுக்கு ஜாதி சான்றிதழ் கிடைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்தால் சரி

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In