Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பாளையங்கோட்டை அருகே ஊராட்சி கவுன்சிலர் கொலை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 14, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பாளையங்கோட்டை அருகே ஊராட்சி கவுன்சிலர் கொலை
16
SHARES
26
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள கீழநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி (30). இவர், கீழநத்தம் ஊராட்சி வார்டுஉறுப்பினராக இருந்தார். நேற்று ஊருக்கு அருகே உள்ள பாலத்தில் ராஜாமணி அமர்ந்திருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றனர்.

பலத்த காயமடைந்த ராஜாமணி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்.

ராஜாமணி

இதுகுறித்து திருநெல்வேலி தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியாவிட்டாலும், கொலைக்கு அரசியல் பகை காரணமா? அல்லது சாதிப் பிரச்சினையா? என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

.

Tags: அரகஊரடசகலகவனசலரபளயஙகடட
Previous Post

வியாபாரியை கத்தியால் தாக்கி 1 கிலோ தங்கம், ரூ.5 லட்சம் பறிப்பு: 3 பேர் கைது; 5 பேருக்கு போலீஸ் வலை

Next Post

நீட் தேர்வு தோல்வியால் மாணவர் தற்கொலை: சோகத்தில் உயிரை மாய்த்த தந்தை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை | நீட் தேர்வு தோல்வியால் மாணவர் தற்கொலை: சோகத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட தந்தை

நீட் தேர்வு தோல்வியால் மாணவர் தற்கொலை: சோகத்தில் உயிரை மாய்த்த தந்தை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In