Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மதத்தை இழிவுப்படுத்தி வீடியோ வெளியீடு: பாக்., கில் இளைஞருக்கு மரண தண்டனை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 9, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மதத்தை இழிவுப்படுத்தி வீடியோ வெளியீடு: பாக்., கில் இளைஞருக்கு மரண தண்டனை
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

இஸ்லாமாபாத்: இஸ்லாம் மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்டதற்காக பாகிஸ்தானில் 22 வயது இளைஞருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இஸ்லாமிய மதம் குறித்து அவதூறு பரப்பினால் மரண தண்டனை விதிக்கும் வகையிலான சட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த 22 வயது இளைஞர் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வாட்ஸ் அப்பில் பகிர்ந்துள்ளார். அதை 17 வயது சிறுவன் ஒருவனும் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

2022ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பாக இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் 22 வயது இளைஞர், 17 வயது சிறுவன் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 22 வயது இளைஞருக்கு மரண தண்டனையும், 17 வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்: இஸ்லாம் மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்டதற்காக பாகிஸ்தானில் 22 வயது இளைஞருக்கு மரண தண்டனை


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement



Dinamalar iPaper



.

Previous Post

உணவு பொட்டலம் அடங்கிய பாராசூட் விழுந்து 5 பேர் பலி: காசாவில் இப்படியும் பரிதாபம்

Next Post

ம.பி., காங்.,க்கு பின்னடைவு: முன்னாள் மத்திய அமைச்சர் பா.ஜ.,வில் இணைந்தார்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ம.பி., காங்.,க்கு பின்னடைவு: முன்னாள் மத்திய அமைச்சர் பா.ஜ.,வில் இணைந்தார்

ம.பி., காங்.,க்கு பின்னடைவு: முன்னாள் மத்திய அமைச்சர் பா.ஜ.,வில் இணைந்தார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In