“உலகத்தில் போர் மேகங்கள் மறைந்து அமைதி நிலவ வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் பிரதமர் மோடி, உலக தலைவர்களுடன் தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி இஸ்ரேல்-காசா பகுதியில் நடக்கும் போரினை நிறுத்த வேண்டும்!” என்று பிரதமருக்கு ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.

