Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மதுரை: அப்புறப்படுத்தப்பட்ட மீன் சிலையை வைக்கக்கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 23, 2024
in Default
1
மதுரை: அப்புறப்படுத்தப்பட்ட மீன் சிலையை வைக்கக்கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம்..
14
SHARES
22
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுரை இரயில் நிலையம் அருகே அப்புறப்படுத்தப்பட்ட மீன் சிலையை வைக்கக்கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தமிழர் கட்சி தலைவர் வழக்கறிஞர் தீரன் திருமுருகன் அவர்களின் தலைமையில் மாற்று சமுதாய கட்சி தலைவர்களின் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழக மதுரை வரலாற்றுச் சின்னமான மீன் சிலையை உடனடியாக மதுரை ரயில்வே நிலையத்தில் வைக்க வேண்டும் என முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது மேலும் தீரன் திருமுருகன் கூறுகையில்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை ரயில் நிலைய விரிவாக்கத்திற்காக அங்கிருந்த இரட்டை மீன்சிலை அப்புறப்படுத்தப்பட்டது. ஆனால் இரயில்வே பணிகள் முடிந்த பிறகு மீன் சிலை வைக்கப்படவில்லை.

இது குறித்து எங்கள் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் உட்பட பலருக்கும் மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லாத காரணத்தால் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடாந்தேன்.

வழக்கின் அடிப்படையில் மதுரை உயர்நீதிமன்றம் மீன் சிலையை மீண்டும் பழைய இடத்திலேயே நிறுவக்கோரி இருமுறை உத்தரவிட்டும் இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்ட வில்லை.

இதை வலியுறுத்தி எங்கள் கட்சியின் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் கருத்தரங்கம் நடத்தியும் எந்தப் பலனுமில்லை.

எனவே எங்கள் கோரிக்கையை வலியுறுத்தியும் மதுரை உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தவும் கோரி எங்கள் கட்சியின் ஒருங்கிணைப்பில் மதுரை மாவட்ட ஆட்சியா அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்தினோம்.

மேலும் எங்கள் கோரிக்கையை நிராகரித்தால் முன்னறிவிப்பின்றி எல்லாம் சமுதாய மக்களையும் ஒன்று திரட்டி சிறை செல்லும் போராட்டம் மிக விரைவில் நடத்தப்படும் என்று கூறினார்.

Previous Post

புதிய வருமான வரியில் 75,000 வரி விலக்கு..!

Next Post

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தற்போதைய வழிகாட்டுதல் குழுவின் கூட்டம்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தற்போதைய வழிகாட்டுதல் குழுவின் கூட்டம்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தற்போதைய வழிகாட்டுதல் குழுவின் கூட்டம்.

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    ❤️❤️❤️❤️❤️

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In