Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Nobel Prize: “அதிபர் ட்ரம்ப் தகுதியானவர்" – வைரலாகும் நெதன்யாகு பகிர்ந்த AI படம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 10, 2025
in அரசியல் செய்திகள்
0
Nobel Prize: “அதிபர் ட்ரம்ப் தகுதியானவர்" – வைரலாகும் நெதன்யாகு பகிர்ந்த AI படம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


காசா – இஸ்ரேல் இடையே நடந்துவரும் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஹமாஸ் – இஸ்ரேல் இடையே 20 நிபந்தனைகளை விதித்து பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது.

இந்த நிபந்தனைகள் ஒருதலைபட்சமாக இருக்கின்றன என அரபு நாடுகள் குரலெழுப்பினாலும், தற்போதைய சூழலில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டால் போதும் என்ற மனநிலை உலக நாடுகளுக்கு மத்தியில் எழுந்திருக்கிறது.

ட்ரம்ப் - நெதன்யாகு
ட்ரம்ப் – நெதன்யாகு

இந்த நிலையில், இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடந்த முதற்கட்டப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து அமைதி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக அதிபர் ட்ரம்ப்,“எங்கள் அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்தில் இஸ்ரேலும் ஹமாஸும் கையெழுத்திட்டுள்ளன என்பதை அறிவிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

இதன் பொருள் அனைத்து பணயக்கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள். மேலும் வலுவான, நீடித்த மற்றும் நித்திய அமைதியை நோக்கிய முதல் படிகளாக இஸ்ரேல் தன் இராணுவத்தை ஒப்புக்கொள்ளப்பட்ட இரு நாட்டின் எல்லைக்கு திரும்பப் பெறும்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அனைத்து தரப்பினரும் நியாயமாக நடத்தப்படுவார்கள்! இந்த வரலாற்று மற்றும் முன்னோடியில்லாத நிகழ்வை நிகழச் செய்ய அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றிய மத்தியஸ்தர்களான கத்தார், எகிப்து மற்றும் துருக்கிக்கு நன்றி” தெரிவித்தார்.

இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, அதிபர் ட்ரம்புக்கு நோபல் பரிசு அணிவிக்கும் ஏஐ புகைப்படத்தை வெளியிட்டு, அதிபர் ட்ரம்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் எனப் பதிவிட்டிருக்கிறார்.

அவரின் பதிவில், “அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு நோபல் பரிசை வழங்குங்கள். அவர் அதற்கு தகுதியானவர்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

முதல்கட்ட அமைதி ஒப்பந்தத்தை ஒப்புகொண்ட இஸ்ரேல், ஹமாஸ்; அடுத்து என்ன நடக்கும்? – ட்ரம்ப் அறிவிப்பு



.

Previous Post

பூடானில் இருந்து சொகுசு கார் கடத்தி நடிகர்களுக்கு விற்பனை… மூளையாக செயல்பட்ட கோவை கும்பல் | இந்தியா

Next Post

அதிபர் டிரம்ப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பாராட்டிய பிரதமர் மோடி | இந்தியா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அதிபர் டிரம்ப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பாராட்டிய பிரதமர் மோடி | இந்தியா

அதிபர் டிரம்ப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பாராட்டிய பிரதமர் மோடி | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In