Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மோடி எவ்வளவு முயற்சி செய்தாலும் வெற்றி பெற முடியாது. – கார்கே பேச்சு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 18, 2023 - Updated on November 19, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மோடி எவ்வளவு முயற்சி செய்தாலும் வெற்றி பெற முடியாது. – கார்கே பேச்சு!
3
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram
kharge12

கோப்புப்படம்

பிரதமர் நரேந்திர மோடி எவ்வளவு முயற்சி செய்தாலும் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளும் என்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

ராஜஸ்தானில் வருகிற நவம்பர் 25 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. டிசம்பர் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதையொட்டி ராஜஸ்தானில் பாரத்பூர் மாவட்டத்தின் வீர் பகுதியில் பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,

‘பிரதமர் நரேந்திர மோடி எவ்வளவு வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம். ஆனால் ராஜஸ்தானில் காங்கிரஸ் தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும்.

பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகளை மேலும் ஏழைகளாகவும் ஆக்குவதை நோக்கமாகக் கொண்டு பாஜக செயல்படுகிறது. பாஜக தனது நண்பர்களின் நலனுக்காக மட்டுமே செயல்படுகிறது. காங்கிரஸோ ஏழைகள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்காகப் பாடுபடுகிறது.

ஏழைகளுக்கு நாங்கள் ஏதாவது செய்தால் அதை இலவசங்கள் என்கிறார் பிரதமர் மோடி. ஆனால் அவர் பணக்காரர்களின் ரூ. 15 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தார்.

ஆயுதப் படைகளில் குறுகிய கால ஆட்சேர்ப்புக்கான அக்னிவீர் திட்டம் இளைஞர்களை தவறாக வழிநடத்தும் முயற்சி. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் இது சரிசெய்யப்படும்’ என்றார்.

.

Previous Post

‘பணம் கொடுத்தால் தான் பணியிடம் :’ குமாரசாமி பாய்ச்சல்

Next Post

76.22%: ம.பி. பேரவைத் தோ்தலில் இதுவரை இல்லாத அளவில் வாக்குப்பதிவு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
76.22%: ம.பி. பேரவைத் தோ்தலில் இதுவரை இல்லாத அளவில் வாக்குப்பதிவு!

76.22%: ம.பி. பேரவைத் தோ்தலில் இதுவரை இல்லாத அளவில் வாக்குப்பதிவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In