Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அடுத்து, அமைச்சர் மூர்த்தியை நோட்டமிடும் அமலாக்கத் துறை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 23, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அடுத்து, அமைச்சர் மூர்த்தியை நோட்டமிடும் அமலாக்கத் துறை!
19
SHARES
30
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

அமலாக்கத் துறையிடம் சிக்கி இருக்கும் செந்தில் பாலாஜியைக் காப்பாற்ற தலைகீழாக நின்று போராடுகிறது திமுக. இந்த நிலையில், அடுத்த இலக்காக பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தியை அமலாக்கத்துறையின் கழுகுக் கண்கள் குறிவைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். மூர்த்தியின் ’வரவு செலவு’ விவகாரங்களை துருவி எடுக்க 15 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் டீம் ஒன்று பத்திருபது நாட்களாக மதுரையை வட்டமடித்துக் கொண்டிருக்கிறது. இவர்களுக்குத் துணையாக ஐபி அதிகாரிகள் சிலரும் துப்புக் கொடுக்கும் சேவையில் இருக்கிறார்களாம். “செந்தில் பாலாஜி அலை அடங்கியதும் அடுத்த அட்டாக் மூர்த்தியாகவும் இருக்கலாம்” என்று கொளுத்திப் போடுகிறார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளின் நகர்வுகளை அறிந்தவர்கள்!

.

Tags: அடததஅமசசரஅமலககததறநடடமடமமரததய
Previous Post

தமிழக காங்கிரஸ் தலைவர்; செல்வப்பெருந்தகைக்கு வாய்ப்பு!

Next Post

நிலவில் தரையிறங்கிய பிறகு எடுத்த போட்டோவை அனுப்பியது விக்ரம் லேண்டர்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Samayam Tamil - Tamil News

நிலவில் தரையிறங்கிய பிறகு எடுத்த போட்டோவை அனுப்பியது விக்ரம் லேண்டர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In