Tuesday, September 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அடிப்படை தேவைகள் இல்லாத புதிய மாநகராட்சி – கல்லா கட்டும் அதிகாரிகள்.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 13, 2023
in Default
0
அடிப்படை தேவைகள் இல்லாத புதிய மாநகராட்சி – கல்லா கட்டும் அதிகாரிகள்.
41
SHARES
66
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கடலூர் மாநகராட்சி முக்கிய பகுதியாக விளங்கும் திருப்பாதிரிப்புலியூர் நத்தவேலி ரோட்டின் சரவணா நகர் இணைப்பு பாதையில் அமைந்துள்ளது. சௌடாம்பிகை நகர் சித்தரா நகர் பௌனாம்பாள் நகர் போன்ற நகரங்களை உள்ளடக்கியது. இந்த இணைப்பு பாதையில் சில நகர பேருந்துகள் செல்கிறது. இருப்பினும் நகர வாசிகளுக்கு எந்த பயனும் இல்லை. கடலூர் மாவட்டம் கடலூர் மாநகராட்சி அந்தஸ்து பெற்றும் அடிப்படை தேவைகள் இன்னும் பூர்த்தியாகவில்லை என்று அப்பகுதி மக்கள் குறை கூறுகின்றனர்.

முக்கிய குறிப்பு:

மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குப்பை சேகரிப்பு தொட்டிகள் இல்லை.
பாதாள சாக்கடை கட்டமைப்பு சரியில்லை.
குடி நீரில் கழிவுநீர் கலந்து வருகிறது.
கொள்ளீடம் கூட்டு குடிநீர் திட்டம் என்று சொல்லி விட்டு நன்னீர் திட்டம் கழிவுநீர் திட்டமாக மாறி விட்டது,

ஆனால் மக்களுக்கான அடிப்படை கட்டமைப்பு காற்றில் பறக்கிறது

மாவட்ட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
வேக தடைகள் அமைக்க வேண்டும்,
பேரிகாட் அமைக்க வேண்டும்,
சுகாதார குடிநீர் வசதி வேண்டும், இப்பகுதி மக்களின் அடிப்படை வசதிகள் உடனடியாக நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது

Previous Post

"அண்ணாமலைக்கு அரசியல் அனுபவம் இல்லை; முதிர்ச்சியற்றவர்" – எடப்பாடி பழனிசாமி

Next Post

டாஸ்மாக் மதுவில் சயனைடு கலக்கப்படுவதன் மர்மம் என்ன? அரசு விளக்குமா? அன்புமணி ராமதாஸ் கேள்வி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
டாஸ்மாக் மதுவில் சயனைடு கலக்கப்படுவதன் மர்மம் என்ன? அரசு விளக்குமா? அன்புமணி ராமதாஸ் கேள்வி

டாஸ்மாக் மதுவில் சயனைடு கலக்கப்படுவதன் மர்மம் என்ன? அரசு விளக்குமா? அன்புமணி ராமதாஸ் கேள்வி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In