Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அனைத்து இஸ்லாமியர்களும் OBC பட்டியலில் சேர்ப்பு.!! NCBC அறிவிப்பு.!!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 24, 2024
in Default
0
அனைத்து இஸ்லாமியர்களும் OBC பட்டியலில் சேர்ப்பு.!! NCBC அறிவிப்பு.!!
17
SHARES
27
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

நாடு முழுவதும் மக்களவை பொது தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ளது. கர்நாடக மாநிலத்தில் இரண்டாம் கட்ட தேர்தலின் போது வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

மக்களவைப் பொதுத் தேர்தலில் அனைத்து சமுதாயத்திற்கான இட ஒதுக்கீடு மற்றும் சாதியவாரிய கணக்கெடுப்பு விவகாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் சாதி வாரிய கணக்கெடுப்பு நடத்த சாத்தியமில்லை என மத்திய பாஜக அரசு ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது. 

அதன் முதற்கட்டமாக காங்கிரசாலும் மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கர்நாடகாவிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்த நிலையில் கர்நாடக அரசின் தரவுகளின் படி மாநில அரசின் கீழ் வேலை வாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்க கர்நாடக மாநில முஸ்லிம்களின் அனைத்து சாதிகள் மற்றும் சமூகங்கள் ஓபிசி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. 

கர்நாடக மாநில அரசின் தரவுகளின் படி அனைத்து முஸ்லிம்களும் இதர பிற்படுத்தப்பட்டவர்களாக வகை II-Bன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளதாக தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அறிவித்துள்ளது. இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்த சூழலில் இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.

Previous Post

நிர்மலா சீதாராமன் பொருளாதாரம் பேச வருவது கழுதையை பாட அனுப்புவதற்க்கு சமம்: சுப்ரமணியன்சாமி கலாய்..

Next Post

வடலூர் வள்ளலார் சர்வதேச மையம்: உள்ளே நுழைந்த தொல்லியல் துறை..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வடலூர் வள்ளலார் சர்வதேச மையம்:  உள்ளே நுழைந்த தொல்லியல் துறை..!

வடலூர் வள்ளலார் சர்வதேச மையம்: உள்ளே நுழைந்த தொல்லியல் துறை..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In