Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பாஜக: ”கண்ணகி நீதி கேட்ட மண்ணில் இருந்து இந்தப் பயணத்தை மேற்கொள்கிறேன்” – மதுரையில் நயினார் நாகேந்திரன்| BJP: “I am undertaking this journey from the land where Kannagi sought justice” – Nayinar Nagendran

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 12, 2025
in அரசியல் செய்திகள்
0
பாஜக: ”கண்ணகி நீதி கேட்ட மண்ணில் இருந்து இந்தப் பயணத்தை மேற்கொள்கிறேன்” – மதுரையில் நயினார் நாகேந்திரன்| BJP: “I am undertaking this journey from the land where Kannagi sought justice” – Nayinar Nagendran
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


’தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்” என்ற தலைப்பில் பிரசாரப் பயணத்தை மதுரையில் இன்று தொடங்கினார் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.

மதுரை அண்ணாநகரில் இன்று நடைபெற்ற இதன் தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பாஜக தலைவர்களான அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிமுக சார்பில் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோரும், பிற கூட்டணிக் கட்சிகள் சார்பாக ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோரும் கலந்துகொண்டுள்ளனர்.

நயினார் நாகேந்திரன் - அண்ணாமலை - செல்லூர் ராஜூ

நயினார் நாகேந்திரன் – அண்ணாமலை – செல்லூர் ராஜூ

இந்த நிகழ்வில் அண்ணாமலை பேசியதாவது: “திமுக ஆட்சியில் கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகம் மாறியுள்ளது. எப்படியென்றால், வேட்டி கட்டிய முதலமைச்சர் இப்போது பேண்ட் போடுகிறார்.

புட்பால் விளையாட வெளிநாடு சென்ற முதலமைச்சரின் பேரன் இன்பநிதி நடிகராக வரவுள்ளார். கம்பெனி சி.இ.ஓ-வாக மாறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் தினசரி நாயோடுதான் போட்டோ போடுவார்.

அந்த நாய்க்கு அப்போது மீசை கருப்பாக இருந்தது, இப்போது வெள்ளையாக மாறியுள்ளது. இந்த ஆட்சியில் நடந்த மாற்றங்கள் இதுதான்” என்று பேசியிருக்கிறார்.

பொதுக்கூட்டத்தில்...

பொதுக்கூட்டத்தில்…

செல்லூர் ராஜூ பேசியதாவது,

“நம்மில் ஒருவர் நமக்கானவர் பண்ணையார் நயினார் நாகேந்திரன் தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணத்தை மதுரையில் தொடங்கியிருக்கிறார்கள். மதுரையில் தொடங்கிய எதுவும் சோடை போனதில்லை. இந்தப் பயணம் வெற்றிபெறும், இந்தப் பயண நிகழ்ச்சியில் அலைகடலென பாஜகவினர் திரண்டுள்ளனர்” என்று பேசியிருக்கிறார்.

ஆர்.பி..உதயகுமார் பேசியதாவது,

“இந்த மன்னர் ஆட்சிக்கு முடிவு கட்ட கண்ணகி நீதிகேட்ட மதுரை மண்ணில், பச்சைத் தமிழர் நயினார் நாகேந்திரன் புறப்பட்டுள்ளார். திமுக ஆட்சி மாற்றத்திற்கு கவுன்டவுண் தொடங்கியுள்ளது.

திமுக மன்னராட்சிக்கு, சர்வாதிகார ஆட்சிக்கு மதுரையிலிருந்து கவுன்டவுண் தொடங்கியுள்ளது. புரட்சி பயணத்தில் ஆட்சி மாற்றம் உறுதி. திமுக ஆட்சி குப்பையில் போடப்படும்” என்று பேசியிருக்கிறார்.



.

Previous Post

Diwali Special Train | தீபாவளி பண்டிகையொட்டி சிறப்பு ரயில்கள்… நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் முன்பதிவு… எங்கிருந்து எங்கே? | இந்தியா

Next Post

துர்காபூர் மருத்துவ மாணவி கூட்டு பலாத்காரம்; மம்தாவை கடுமையாக சாடிய பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை | இந்தியா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
துர்காபூர் மருத்துவ மாணவி கூட்டு பலாத்காரம்; மம்தாவை கடுமையாக சாடிய பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை | இந்தியா

துர்காபூர் மருத்துவ மாணவி கூட்டு பலாத்காரம்; மம்தாவை கடுமையாக சாடிய பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In