Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Wayanad: நிலச்சரிவு பாதித்த வயநாட்டில் இன்று ‘திடீர் மர்ம சத்தம்’.. அலறி அடித்து வீதிக்கு ஓடிய மக்கள்!-mysterious noise sparks panic in landslide hit wayanad kerala

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 9, 2024
in அரசியல் செய்திகள்
0
Wayanad: நிலச்சரிவு பாதித்த வயநாட்டில் இன்று ‘திடீர் மர்ம சத்தம்’.. அலறி அடித்து வீதிக்கு ஓடிய மக்கள்!-mysterious noise sparks panic in landslide hit wayanad kerala
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வயநாடு நிலச்சரிவு

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பெய்த பெருமழை காரணமாக கடந்த 30ஆம் தேதி நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதனால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகள் முழுமையாக மண்ணில் புதைந்தன. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் தொடர்ந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நிலச்சரிவில் சிக்கி இதுவரை 417 பேர் உயிரிழந்துள்ளனர். 273 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 138 பேரை காணவில்லை. மீட்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட உடல்கள் மற்றும் உடல் பாகங்களின் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



.

Previous Post

இந்திய ரயில்வே எடுத்துள்ள அதிரடி முடிவு – பயணிகளின் உயிர் காக்கும் கவச் 4.0 அறிமுகம்! | Indian Railways to implement kavach in main important train routes – know full details here

Next Post

வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா

வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In