24.02.2024 சனிக்கிழமை மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் திரு மகா.சுசீந்திரன், என் மண் என் மக்கள் பாதயாத்திரை நிகழ்ச்சிக்கு மதுரை மேற்கு தொகுதிக்கு வருகை புரிந்த K.அண்ணாமலை அவர்களை கோச்சடை 66வது வார்டு பாகம் எண்-102 கிளை தலைவர் R.ஜெயலெட்சுமி ரெங்கராஜன் தலைமையில் 40 க்கும் மேற்பட்ட பஜாகவினர் கலந்து கொண்டு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

.


