Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம்பெற்ற எம்.எஸ்.தோனி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 9, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
புள்ளிப்பட்டியலில் 10-வது இடத்துக்கு தள்ளப்பட்ட சிஎஸ்கே!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இடம்பெற்றுள்ளார்.

லெஜண்டரி வீரர்களுடன் ஒருநாள் என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஐசிசி சார்பில் ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்றுள்ள வீரர், வீராங்கனைகளின் பெயர்கள் இன்று (ஜூன் 9) அறிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க: இந்திய அணி எவ்வாறு செயல்படவுள்ளது என்பதைக் காண உலகம் காத்திருக்கிறது: முன்னாள் கேப்டன்

ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேமில் இன்று அறிவிக்கப்பட்ட 7 பேரில் 5 ஆடவர், 2 மகளிர் அடங்குவர். இந்தப் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்றுள்ள 11-வது இந்திய வீரர் என்ற பெருமை அவரைச் சேரும்.

Unorthodox, unconventional and effective

A cricketer beyond numbers and statistics

MS Dhoni is inducted in the ICC Hall of Fame

More ➡️ https://t.co/oV8mFaBfze pic.twitter.com/AGRzL0aP79

— ICC (@ICC) June 9, 2025

ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்றது குறித்து எம்.எஸ்.தோனி பேசியதாவது: உலகில் உள்ள அனைத்து நாடுகளிலிருந்தும் கிரிக்கெட்டுக்காக தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ள கிரிக்கெட் வீரர்களை ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெறச் செய்து அவர்களை ஐசிசி கௌவரவிக்கிறது. ஹால் ஆஃப் ஃபேமில் பல தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடன் என்னுடைய பெயரும் இனி நினைவில் வைத்துக் கொள்ளப்படும் என்பது சிறப்பான உணர்வைத் தருகிறது. இந்த சிறப்பான தருணத்தை நினைத்து நான் எப்போதும் மகிழ்ச்சியடைவேன் என்றார்.

இதையும் படிக்க: அணியை கேப்டனாக வழிநடத்துவது மிகவும் பிடிக்கும்: ஷ்ரேயாஸ் ஐயர்

ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேமில் எம்.எஸ்.தோனி மட்டுமின்றி, மேத்யூ ஹைடன், டேனியல் வெட்டோரி, ஹாசிம் ஆம்லா, கிரீம் ஸ்மித், சனா மிர் மற்றும் சாரா டெய்லர் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.





.

Previous Post

“உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரசியல் ஆதாயத்திற்காக மதவாத பிளவைத் தூண்டுகிறார்” ஆ.ராசா!

Next Post

Greta Thunberg: இஸ்ரேல் படையிடம் பிடிபட்ட செயற்பாட்டாளருக்கு என்ன ஆனது?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Greta Thunberg: இஸ்ரேல் படையிடம் பிடிபட்ட செயற்பாட்டாளருக்கு என்ன ஆனது?

Greta Thunberg: இஸ்ரேல் படையிடம் பிடிபட்ட செயற்பாட்டாளருக்கு என்ன ஆனது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In