மதவாத பிளவு மற்றும் அரசியல் ஆதாயம்
ஆ.ராசா, அமித் ஷாவின் பேச்சு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும், மாநில மற்றும் ஒன்றிய அரசுகளுக்கு இடையிலான உறவை பாதிக்கும் வகையில் உள்ளதாகவும் விமர்சித்தார். “தமிழ்நாடு ஒரு அமைதி பூங்காவாக இருக்கிறது. ஆனால், அரசியல் ஆதாயத்திற்காக அமித் ஷா கீழ்த்தரமான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்,” என்று அவர் கூறினார். மேலும், அமித் ஷாவின் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் மறுக்க முடியும் என்று தெரிவித்தார்.
