Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

12 லட்சத்துக்கும் அதிகமான வண்ண மலர்கள் : செம்மொழிப் பூங்கா மலர்கண்காட்சி துவக்கம்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 10, 2024
in Default
0
12 லட்சத்துக்கும் அதிகமான வண்ண மலர்கள் : செம்மொழிப் பூங்கா மலர்கண்காட்சி துவக்கம்..
37
SHARES
60
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை மாநகரின் அழகிற்கு மேலும் அழகு சேர்க்கின்ற வகையில் செம்மொழிப் பூங்காவை கலைஞர் அவர்கள் 2010-ம் ஆண்டில் திறந்து வைத்தார்கள். மாநகரத்தின் முக்கிய அங்கமாக மாறியுள்ள பசுமைமிகு செம்மொழி பூங்காவில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு 12 லட்சத்துக்கும் அதிகமான வண்ண மலர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட மலர்க்கண்காட்சியை இன்று தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் .

அலங்கார வளைவு – செங்குத்து தோட்டம் – யானை – அன்னப்பறவை என காண்போரை ஈர்க்கின்ற வகையில் 25 வகைகளிலான இந்த மலர்க்கண்காட்சியை பார்வையிட்டார் அமைச்சர் உதயநிதி.

சிறப்பான முறையில் இந்த மலர்க்கண்காட்சியை வடிவமைத்துள்ள வேளாண்மை – உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலை & மலைப்பயிர்கள் துறை அதிகாரிகள் – அலுவலர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்ததோடு செம்மொழிப் பூங்கா மலர்க்கண்காட்சியை சென்னை மக்கள் தவறவிடாதீர் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

Previous Post

அதிர்ச்சி வீடியோ : பட்டப்பகலில் டெல்லி சலூனில் 2 பேர் சுட்டுக் கொலை..

Next Post

அறுவை சிகிச்சை அறையில் ரொமான்ஸ்; டாக்டர் மீது பாய்ந்தது நடவடிக்கை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அறுவை சிகிச்சை அறையில் ரொமான்ஸ்; டாக்டர் மீது பாய்ந்தது நடவடிக்கை!

அறுவை சிகிச்சை அறையில் ரொமான்ஸ்; டாக்டர் மீது பாய்ந்தது நடவடிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In