Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

“ ED, CBI, IT போன்ற பணம் பறிக்கும் பெரிய கும்பல் மோடியிடம் உள்ளது”: ராகுல் கொடுத்த GUARANTEE..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 16, 2024
in Default
1
“ ED, CBI, IT போன்ற பணம் பறிக்கும் பெரிய கும்பல் மோடியிடம் உள்ளது”: ராகுல் கொடுத்த GUARANTEE..
13
SHARES
21
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

உலகில் மிரட்டி பணம் பறிக்கும் மிகப்பெரிய கும்பலை பிரதமர் மோடி வழிநடத்தி வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக திரட்டிய நிதி, அரசியல் கட்சிகளை பிளவுபடுத்த பயன்படுத்தப்பட்டது. எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசுகளை கவிழ்க்கவும் தேர்தல் பத்திர நிதியை பாஜக பயன்படுத்தியதாகவும், என்றாவது ஒருநாள் பாஜக அரசு அகற்றப்பட்டு, அவர்களின் பேச்சை கேட்டு செயல்பட்ட அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று ராகுல் கூறினார்.

விரைவில் பாஜக அரசு அகற்றப்பட்டு INDIA கூட்டணி ஆட்சி அமையும், அப்போது பஜகாவிர்க்கு அடியாட்களாக செயல்பட்ட ED, CBI அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள். அவர்களுக்கு தரும் தண்டனை இனி இது போன்று யாரும் செயல்படாத வகையில் இருக்கும் இது ராகுல் காந்தியின் GUARANTEE என்றுள்ளார்.

Previous Post

தேர்தல் தேதியை எழுதிக் கொடுத்துவிட்டு தான் மோடி தமிழ்நாடு பிரசாரக்கூட்டங்களை முன்பே நடத்தியுள்ளார். ..!! சீறிப்பாயும் எதிர்க்கட்சிகள்..!!

Next Post

மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் விடுவிப்பு: செல்வபெருந்தகை அறிவிப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் விடுவிப்பு: செல்வபெருந்தகை அறிவிப்பு

மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் விடுவிப்பு: செல்வபெருந்தகை அறிவிப்பு

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    கருத்து எதுவும் சொல்ல விரும்பவில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In