பிங்க் பந்தில் மிட்செல் ஸ்டார்க் அதிகமான முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
பிங்க் பந்தில் அதிகமுறை 5 விக்கெடுகள் வீழ்த்தியவர்கள்
1. மிட்செல் ஸ்டார்க் – 4
2. டிரெண்ட் போல்ட் – 2
3. ஜோஷ் ஹேசில்வுட் – 2
4. அக்ஷர் படேல் – 2
முதல் டெஸ்ட்டில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் ஸ்டார்க்கிடம் கிண்டல் செய்ததுக்கு இந்தமுறை சிறப்பாக பதில் கூறியுள்ளதாக சமூக ஊடகங்களில் பாராட்டு கிடைத்து வருகிறது.
