Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“படத்தை வைத்து திமுக நிர்வாகி என்று சொல்ல முடியாது; சிபிஐ விசாரணை தேவையற்றது” -அமைச்சர் முத்துசாமி | arrested person is not dmk cadre -minister muthusamy says

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 2, 2025
in அரசியல் செய்திகள்
0
“படத்தை வைத்து திமுக நிர்வாகி என்று சொல்ல முடியாது; சிபிஐ விசாரணை தேவையற்றது” -அமைச்சர் முத்துசாமி | arrested person is not dmk cadre -minister muthusamy says
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு உள்ளது. முழு விசாரணையின்போதுதான் நடந்தது என்னவென்று தெரியும். போராட்டத்துக்கு அனுமதி அளிப்பது என்பது இடம், சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை பொறுத்து காவல்துறை அனுமதி அளிக்கிறது. மாணவி பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவருக்கும், தி.மு.க-வுக்கும் எந்த தொடர்பும் இல்லை. கட்சியின் உறுப்பினராவதற்கும், பொறுப்பில் இருப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது.

அமைச்சர் முத்துசாமி

அமைச்சர் முத்துசாமி

அப்படியென்றால், அதிமுக நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டவரின் வீட்டுக்குச் சென்று உணவருந்தி உள்ளனர். திமுக நிர்வாகிகளை போகிறபோக்கில் கைதானவர் அழைத்திருக்கலாம். அதற்காக அவர் வீட்டுக்குச் சென்றிருக்கலாம். புகைப்படம் இருப்பதாலேயே கைது செய்யப்பட்டவர் திமுக நிர்வாகி என்று சொல்ல முடியாது. இந்த கருத்தைத்தான் நீதிமன்றமும் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்த பின்னர்தான் உண்மை நிலைகள் தெரியும். இந்த விவகாரத்தை தமிழக அரசு எள்ளளவும் விட்டுக்கொடுக்காது” என்றார்.



.

Previous Post

கோவை, திருப்பூர், சேலம் மக்களுக்கு ஒரு சூப்பர் வீக்என்ட் ஸ்பாட்! | Awesome weekend spot to tour from tiruppur, salem and Coimbatore – Wayanad weekend vibes

Next Post

மத்திய அரசு விருதுகள்: குகேஷ், துளசிமதிக்கு முதல்வர் வாழ்த்து!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மத்திய அரசு விருதுகள்: குகேஷ், துளசிமதிக்கு முதல்வர் வாழ்த்து!

மத்திய அரசு விருதுகள்: குகேஷ், துளசிமதிக்கு முதல்வர் வாழ்த்து!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In