Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அழகர்கோவில் கள்ளழகர் திருத்தேர் கள்ளர் மண்டபத்தை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 21, 2024
in Default
1
அழகர்கோவில் கள்ளழகர் திருத்தேர் கள்ளர் மண்டபத்தை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்.
4
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், மத்தம் மேல நாடு அழகர் கோவில் கள்ளழகர் திருத்தேர் கள்ளர் மண்டபத்தை வணிக வரி மற்றும் பதிவு துறை அமைச்சர் பி. மூர்த்தி ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் பி.கே.எம். செல்லையா, ஏ.வி. பிரபு ஒன்றிய கவுன்சிலர் விவசாய மாவட்ட துணைச் செயலாளர் மேலூர்,க.ரு. வெள்ளாளப்பட்டி சேது ராகவன்,மதுரை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் எல். கலைவாணன், அறங்காவலர்கள் குழு உறுப்பினர்கள், வடக்கு தெரு , மேலத்தெரு, தெற்குதெரு, பாளையப்பட்டு ஆகிய நாட்டார்களும், அம்பலகாரர்களும், அம்பல இளைஞர்கள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Previous Post

’திமுகவில் வேறு அனுபவம் வாய்ந்த தலைவர்களே இல்லையா!’ உதயநிதி துணை முதல்வர் ஆவது குறித்த கேள்விக்கு ஈபிஎஸ் பதில்!

Next Post

மதுரை: நான்கு மாசி வீதிகளில் வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்க திட்டம்..? அமைச்சர் விளக்கம்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மதுரை: நான்கு மாசி வீதிகளில் வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்க திட்டம்..? அமைச்சர் விளக்கம்.

மதுரை: நான்கு மாசி வீதிகளில் வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்க திட்டம்..? அமைச்சர் விளக்கம்.

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    ❤️👌👌👌👌

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In