மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள துவாரகா பேலஸ் திருமண மண்டபத்தில் வழக்கறிஞர் சந்திர சேகரன் – மல்லிகா, பிரதீப் – தீபலெட்சுமி ஆகியோர்களின் இல்ல திருமண விழா தமிழக வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்கள் டாக்டர் பரணி – டாக்டர் யாழினி நீலாம்பரி ஆகியோரை வாழ்த்தினார்கள், இந்நிகழ்வில் அருண்மொழிவர்மன், உறவினர்கள், நண்பர்கள் என பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்


மணமக்களுக்கு எனது வாழ்த்துக்கள்