Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மருதுபாண்டிய சகோதரர்கள் 222 வது குருபூஜை – விஜய் மக்கள் இயக்கம் மரியாதை..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 27, 2023
in Default
0
மருதுபாண்டிய சகோதரர்கள் 222 வது குருபூஜை – விஜய் மக்கள் இயக்கம் மரியாதை..!
49
SHARES
79
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மாமன்னர் மருதுபாண்டிய சகோதரர்கள் 222 வது குருபூஜை அனுசரிக்கப்படுகிறது. மதுரை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மருதுபாண்டிய சகோதரர்கள் சிலைக்கு பல்வேறு அமைப்பினர்கள் அரசியல் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதன் ஒரு பகுதியாக தளபதி விஜய் மக்கள் இயக்கம் வடக்கு மாவட்டம் விஜய் அன்பன் கல்லானை சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தளபதி பிரியம் நடராஜன் தளபதி விஷால் யு பி எம் ஆனந்த் ரத்தம் முத்துப்பாண்டி நாகராஜன் ரமேஷ் பாண்டி முருகன் மற்றும் பலர் கலந்துகொண்டு ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Previous Post

மூத்த வழக்கறிஞர்கள் இல்ல திருமணம் – சிறப்பித்த அமைச்சர் மூர்த்தி மற்றும் மதிவேந்தன்

Next Post

சென்னை | அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை மாயாவின் மகன் மர்ம மரணம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை | அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை மாயாவின் மகன் மர்ம மரணம்

சென்னை | அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை மாயாவின் மகன் மர்ம மரணம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In