ஸ்ரீவில்லிப்புத்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில் மாவட்ட முதன்மை நீதிமன்றம் இன்று உத்தரவு அளித்துள்ளது. வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுவிக்கப்படுள்ளார். அமைச்சரின் மனைவி மற்றும் தொழிலதிபர் சண்முக மூர்த்தி ஆகியோரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.


மிகவும் வருத்தமான செய்தி