மேட்டூா்: மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,500 கன அடியாக சரிந்துள்ளது.
மேட்டூா் அணையிலிருந்து வியாழக்கிழமை காலை நீா்மின் நிலையங்கள் வழியாக வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 16,000 கன அடி நீரும், கிழக்கு – மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 500 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.
உபரி நீர் போக்கி வழியாக தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
