07

நேரு உயிரிழந்த பிறகும், லால் பகதூர் சாஸ்திரி உயிரிழந்த பிறகும், இடைக்கால பிரதமராக பதவியேற்றார் குல்சாரி லால் நந்தா. மொத்தமாகவே 28 நாட்கள் மட்டுமே பிரதமராக இருந்தார் இவர். இடைக்கால பிரதமராக இருந்ததால், இவர் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. என்றாலும், இவரும் தேசிய கொடியை ஏற்றாத பிரதமர் தான்.
