Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மஞ்ச கலரு ஜிங்குச்சா…. கலைஞருக்கு பிடித்த மஞ்சள் – இனி அரசு பஸ்கள் மஞ்சள்…

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 28, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
மஞ்ச கலரு ஜிங்குச்சா…. கலைஞருக்கு பிடித்த மஞ்சள் – இனி அரசு பஸ்கள் மஞ்சள்…
63
SHARES
101
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

அ.தி.மு.க., ஆட்சியில் பச்சை நிறத்தில் பஸ்கள் இயக்கப்பட்டன. அதன் பின், பி.எஸ்., 4 ரக பஸ் வருகையால், நீல நிறம் மாற்றப்பட்டது. தற்போது, அதிகளவில் நீல நிற பஸ்கள் இயக்கத்தில் உள்ளன.

இலவச பஸ் என அடையாளம் காண முன், பின் பாதி, பிங்க் நிறத்தில் டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுதும் பயன்படுத்த, 1,000 புதிய பஸ்களை வாங்கவும், 500 பழைய பஸ்களை புதுப்பிக்கவும், 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுதும் உள்ள எட்டு கோட்டங்களில் முழுபாகம் சேதமடைந்த, ஒழுகும் நிலையில் உள்ள பஸ்கள் சீரமைக்கப்பட உள்ளன.

அதன் ஒரு பகுதியாக, பழைய வண்ணம் மாற்றப்பட்டு, மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்துக்கு பஸ்கள் மாற்றப்பட உள்ளன.

விரைவில் இயக்கத்துக்கு வரும் பஸ்களுக்கு மஞ்சள் நிற பெயின்ட் அடிக்கப்பட்டு வருகிறது. சென்னை, பெங்களூரு, திருச்சி, கரூரில் புதிய பஸ்கள் தயாராகி வருகின்றன.

நிறம் மட்டுமின்றி, பஸ்களின் இருக்கை, அமரும் வசதி போன்றவை விரிவாக இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

Previous Post

INDIA கூட்டணி அடுத்த கூட்டம் மும்பை – குறைந்தபட்ச செயல்திட்டம் வகுக்கப்படுமா ?

Next Post

அமித்ஷா வந்தாரு உடனே கரண்ட் கட், ஞாபகமிருக்கா? இப்ப பாருங்க அதிரடியை..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அமித்ஷா வந்தாரு உடனே கரண்ட் கட், ஞாபகமிருக்கா? இப்ப பாருங்க அதிரடியை..!

அமித்ஷா வந்தாரு உடனே கரண்ட் கட், ஞாபகமிருக்கா? இப்ப பாருங்க அதிரடியை..!

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    சிகப்பு கலரையே பார்த்து பார்த்து கண்ணு புளிஞ்சி போச்சு மஞ்சள் கலரும் நல்லா தான் இருக்கு தப்பு இல்ல ஆனா பேருந்தின் ஜன்னல்கள் நன்றாக பெரியதாக உள்ளே காற்றோட்டமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் மேலும் என்ஜின் பழுது இல்லாமல் நல்ல கண்டிஷன் ஆக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் கலரை பற்றி பிரச்சனை இல்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In