Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மல்ஹர் சர்டிஃபிகேட்: இந்துக்கள் மட்டும் நடத்தும் மட்டன் கடை – திறந்துவைத்த மகாராஷ்டிரா அமைச்சர் | Maharashtra Minister Launches “Rightful” Mutton Shops Run By Hindus

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 13, 2025
in அரசியல் செய்திகள்
0
மல்ஹர் சர்டிஃபிகேட்: இந்துக்கள் மட்டும் நடத்தும் மட்டன் கடை – திறந்துவைத்த மகாராஷ்டிரா அமைச்சர் | Maharashtra Minister Launches “Rightful” Mutton Shops Run By Hindus
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மட்டன் கடைகளில் விலங்குகளை வெட்டும்போது முஸ்லிம்கள் ஹலால் முறையைப் பின்பற்றுவது வழக்கமாக இருக்கிறது. அவ்வாறு ஹலால் முறையில் வெட்டப்படும் விலங்குகளின் இறைச்சிக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இத்தகைய சூழலில், முஸ்லிம்களின் மட்டன் கடைகளுக்குப் போட்டியாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த பா.ஜ.க அமைச்சர் நிதேஷ் ரானே புதிய மட்டன் கடைகளைத் தொடங்கி வைத்துள்ளார்.

மல்ஹர் தரச்சான்றுடன் இந்த மட்டன் கடைகள் தொடங்கப்பட்டுள்ளது. மல்ஹர் சான்றிதழ் பெற்ற கடைகளை இந்துக்கள் நடத்துவார்கள் என்றும், அச்சான்றிதழ் இருக்கும் கடைகளில் மட்டும் இறைச்சியை வாங்கும்படியும் நிதேஷ் ரானே தெரிவித்துள்ளார்.

அதோடு இந்து இளைஞர்களை பொருளாதார ரீதியில் முன்னேற்றும் வகையில் தொடங்கப்படும் இந்த மட்டன் கடைகளில் கலப்படம் எதுவும் இருக்காது என்றும் ரானே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரானே தனது எக்ஸ் பக்கத்தில், “மல்ஹர் சான்று மூலம் 100 சதவீதம் சரியான மட்டன் கடைகளைத் தேர்வு செய்ய முடியும். இந்தக் கடைகள் 100 சதவீதம் இந்துக்களால் நடத்தப்படுகிறது. எனவே கூடுமான வரை மல்ஹர் சான்றிதழ் இருக்கும் கடைகளில் மட்டன் வாங்குங்கள்.



.

Previous Post

3,500 ஏக்கர்… 2,000 உயிரினங்கள்… பிரதமரின் 'வந்தாரா' விசிட்

Next Post

Vantara | உலகிலேயே மிகப்பெரிய யானைகளுக்காக அதிநவீன மருத்துவமனை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Vantara | உலகிலேயே மிகப்பெரிய யானைகளுக்காக அதிநவீன மருத்துவமனை!

Vantara | உலகிலேயே மிகப்பெரிய யானைகளுக்காக அதிநவீன மருத்துவமனை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In