படிப்பிற்கு முன்னுரிமை தரும் நமது தமிழக முதலமைச்சர் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் படிக்கின்ற மாணவ, மாணவியர்களுக்கு.
மதுரை தல்லாகுளம், அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் நமது 31வது வார்டு மாமன்ற உறுப்பினர் திரு.வே.முருகன் அவர்கள் தலைமையில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தினார். உடன் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி.A.ஷீபா, பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் திரு.R.சாலமன் ராஜன், உடற்கல்வி ஆசிரியர் திரு.ஜஸ்டின் மற்றும் இதர ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
இந்த விலையில்லா மிதிவண்டி வழங்குவதற்கு உறுதுணையாக இருந்தவர்கள்.
வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு. தளபதி M.L.A. அவர்கள்.
உயர்திரு மாநகராட்சி மேயர் திருமதி. இந்திராணி பென்வசந்த் அவர்கள்.
மாநகராட்சி துணை மேயர் உயர்திரு. நாகராஜ்.
உயர்திரு மதுரை மாநகராட்சி ஆணையாளர் மற்றும்
மண்டல தலைவர் 2 திருமதி புவனேஸ்வரி சரவணன்.
மதுரை மாநகராட்சி மற்றும் தமிழக அரசிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


