மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட ரதிராஜன் நகர் செங்குளம் கற்பக நகர் ஆகிய இடங்களில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் சார்பில் பிரம்மாண்ட நீர் தேக்க தொட்டி கட்டுமான பணிகள் மிகத் துரிதமாக வேலை செய்யப்பட்டு வருகின்றன சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மக்களின் நலனை கருத்தில் கொண்டு துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்


