Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கோகுல்ராஜ் கொலை வழக்கு: `10 பேரின் தண்டனை உறுதி; யுவராஜுக்கு வாழ்நாள் சிறை’- உயர் நீதிமன்றம் | Madras High Court Upholds Conviction Of Accused In Gokulraj Murder Case

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 2, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
கோகுல்ராஜ் கொலை வழக்கு: `10 பேரின் தண்டனை உறுதி; யுவராஜுக்கு வாழ்நாள் சிறை'- உயர் நீதிமன்றம் | Madras High Court Upholds Conviction Of Accused In Gokulraj Murder Case
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

இந்த வழக்கில் தீரன் சின்னமலை பேரவைத் தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது. தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ், அவருடைய கார் ஓட்டுநர் அருண் ஆகியோருக்கு 3 ஆயுள் தண்டனைகளும், குமார், சதீஷ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு 2 ஆயுள் தண்டனைகளும், பிரிவு, கிரிதர் ஆகியோருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. அதேபோல மற்றொரு பிரிவு என்பவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், சந்திரசேகரன் என்பவருக்கு ஒரு ஆயுள் தண்டனையும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரை விடுதலை செய்தது.

.

Tags: accusedcaseConvictioncourtGokulrajHighMadrasmurderUpholdsஉயரஉறதககலரஜகலசறதணடனநதமனறமபரனயவரஜககவழககவழநள
Previous Post

கும்பகோணம் | நாதன்கோயில் ஜகந்நாதபெருமாள் கோயிலில் கொடியேற்றம்

Next Post

Maamannan: `அந்த பஞ்சாயத்தை ஆடியோ லாஞ்ச் முடிச்சிட்டு வச்சுக்கலாம்!' -உதயநிதி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Maamannan: `அந்த பஞ்சாயத்தை ஆடியோ லாஞ்ச் முடிச்சிட்டு வச்சுக்கலாம்!' -உதயநிதி

Maamannan: `அந்த பஞ்சாயத்தை ஆடியோ லாஞ்ச் முடிச்சிட்டு வச்சுக்கலாம்!' -உதயநிதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In