உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கிரஸ்ட் இந்தியா அறக்கட்டளை சார்பாக தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் ஆகச்சிறந்த 120 பெண் ஆளுமைகளுக்கு சிங்கப்பெண் விருது -2024 விருதுகள் வழங்கும் விழா ஆச்சார்யா கல்வி நிறுவனங்கள் வில்லியனூர் பாண்டிச்சேரியில் நடைப்பெற்றது.
இதில் திருவண்ணாமலை மாவட்டம் ஆவணியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சேவாரத்னா மதிப்புறு முனைவர் சரவணன் சமூக சேவகர் அவர்களின் இரண்டு மகள்கள் ச.சங்கீத ப்ரியா ச.சஹானா அவர்களுக்கு விளையாட்டு துறையில் சிங்கப்பெண் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.





எங்களது நண்பர் சரவணன் அவர்களின் இரண்டு மகள்களுக்கு இந்த விருது கிடைத்ததற்கு சந்தோஷப்படுகிறேன் அந்த இரண்டு பெண்களுக்கும் எனது வாழ்த்துக்கள்