Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சர்க்கஸில் கோமாளிகள் போல, திரைப்படங்களில் காமெடியன்கள் போல, அரசியலில் இவர்தான் – நாராயணன் திருப்பதி கலாய்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 27, 2024
in Default
0
சர்க்கஸில் கோமாளிகள் போல, திரைப்படங்களில் காமெடியன்கள் போல, அரசியலில் இவர்தான் – நாராயணன் திருப்பதி கலாய்..
11
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சீரியஸான சூழ்நிலை உள்ள போது சீமான் பேச்சை கேட்டால் டென்க்ஷன் காணாமல் போகும். தமிழக அரசியல்வாதிகளின் பொழுது போக்கே சீமான் தான்.  கட்சியை கலைப்பதாக கூறும் சீமான் தனது முடிவு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் பாஜக

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த தேர்தலில் 4முனை போட்டி ஏற்பட்டது. திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என்ற  போட்டி உருவானது. இதில் மற்ற கட்சிகளை விட நாம் தமிழர் கட்சி மட்டும் கூட்டணி இல்லாமல் தனித்து தேர்தலை எதிர்கொண்டது. இந்தநிலையில்,  தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருவதாகவும், தமிழகத்தில் 3-ஆவது பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும் என அண்ணாமலை கூறியிருக்கிறாா். மேலும் அதிமுகவின் இடத்தை பாஜக நிரப்பி வருவதாகவும் தெரிவித்தார். இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், முதலில் அவா் தனித்துநின்று போட்டியிட்டு காட்டட்டும். 

கட்சியை கலைக்க தயார்

தேர்தலில் எந்த வித கூட்டணியின்றி போட்டியிட சொல்லுங்கள். அப்போது நாம் தமிழர் கட்சியை விட கூடுதல் வாக்குகள் பெற்றிருந்தல் நான் எனது கட்சியை கலைத்துவிடுகிறேன் என சீமான் ஆவேசமாக தெரிவித்து இருந்தார். இதற்கு பாஜக மாநில துணை தலைவர் நாரயாணன் திருப்பதி வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், என் கட்சியை விட பாஜக அதிக ஓட்டு பெற்றால் நாம் தமிழர் கட்சியை கலைத்து விடுகிறேன் ”
முடிவு மறுபரிசீலனை செய்யட்டும்

சர்க்கஸில் கோமாளிகள் போல, திரைப்படங்களில் காமெடியன்கள் போல, அரசியலில் சீமான் அவர்கள். சீரியஸான சூழ்நிலை உள்ள போது சீமான் பேச்சை கேட்டால் டென்க்ஷன் காணாமல் போகும். தமிழக அரசியல்வாதிகளின் பொழுது போக்கே சீமான் தான்.  முடிவை சீமான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நாராயணன் திருப்பதி கிண்டல் செய்துள்ளார்.  

Previous Post

சென்னை அயனாவரத்தில் மின்சாரம் தாக்கி மருத்துவர் பலி..

Next Post

மகள்களுக்கு நீச்சல் கற்றுகொடுக்க சென்ற இடத்தில் சோகம்…

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மகள்களுக்கு நீச்சல் கற்றுகொடுக்க சென்ற இடத்தில் சோகம்…

மகள்களுக்கு நீச்சல் கற்றுகொடுக்க சென்ற இடத்தில் சோகம்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In