விடுதலைப் போராட்ட வீரர் சங்கரைய்யா அவர்களுக்கு முனைவர் பட்டம் வழங்க தாமதப்படுத்தியதால் ஆளுநர் R.N.ரவி – யை குறிப்பிடும் வகையில் நேற்று திமுக துணை பொதுச் செயலாளர் MP ஆ.ராசா அவர் குறிப்பிடுகையில் ..
“அதிகாரப்பூர்வமாய் ‘இந்திய’ தேசியக் கொடி உச்சி ஏறும் நிமிடம் வரை சிறையிலிருந்த விடுதலைப் போராட்ட வீரர் தியாகச் செம்மல் சங்கரைய்யா மறைந்தார். முனைவர் பட்டம் வழங்க முட்டுக்கட்டையிட்ட மூடர்களுக்கும் சேர்த்து அரைக் கம்பத்தில் பறக்கட்டும் அந்தக் கொடி!” என்று திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா கூறியுள்ளார்.

