Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சென்னை | வேளச்சேரியில் தொழிலாளி கொலை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 10, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
1
சென்னை | வேளச்சேரியில் தொழிலாளி கொலை
12
SHARES
19
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவர் கொளஞ்சி (45). இவர் வேளச்சேரி மேம்பாலத்தின் கீழே தங்கியிருந்து கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அதே மேம்பாலத்தின் கீழே தென்காசியைச் சேர்ந்த அவினாஷ் (22) என்பவரும் தங்கியிருந்து, கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

கொளஞ்சியும், அவினாஷும் நேற்று முன்தினம் இரவு தரமணிஇணைப்புச் சாலையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போதுஇருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகராறு முற்றவே அவினாஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கொளஞ்சியை குத்தினார். இதில் பலத்த காயமடைந்த கொளஞ்சி சம்பவ இடத்திலேயே சிறிது நேரத்தில் இறந்தார்.

இதுகுறித்து பொதுமக்கள், வேளச்சேரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் விரைந்து சென்று கொளஞ்சியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். ஓரினச் சேர்க்கை விவகாரம் தொடர்பாக கொலை நடந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

.

Tags: கலசனனதழலளவளசசரயல
Previous Post

ஜோலார்பேட்டையிலே “அதை” நோட் பண்ணீங்களா? பாஜகவை “கிறுகிறுக்க” வைத்த திமுக.. போயும் போயும் அங்கேயுமா?

Next Post

“ஒரே நொடி.. பல வீடுகள் காலி..” இமாச்சலைப் புரட்டி போடும் பெரு வெள்ளம்.. பதற வைக்கும் வீடியோ!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“ஒரே நொடி.. பல வீடுகள் காலி..” இமாச்சலைப் புரட்டி போடும் பெரு வெள்ளம்.. பதற வைக்கும் வீடியோ!

"ஒரே நொடி.. பல வீடுகள் காலி.." இமாச்சலைப் புரட்டி போடும் பெரு வெள்ளம்.. பதற வைக்கும் வீடியோ!

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    ஓரினச்சேர்க்கை மிகவும் கேவலமானது இதுவே கொலைக்கும் காரணம் எனில் செத்தவன் சாகட்டும் கொலையாளியை ஜெயிலில் தூக்கி போகட்டும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In