Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

குமரி கண்ணாடி பாலம் விரிசல் சரிசெய்யப்பட்டது: அமைச்சர் எ.வ.வேலு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 10, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
குமரி கண்ணாடி பாலம் விரிசல் சரிசெய்யப்பட்டது: அமைச்சர் எ.வ.வேலு
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கன்னியாகுமரியில் கண்ணாடி இழை பாலத்தில் ஏற்பட்ட விரிசல் சரிசெய்யப்பட்டுவிட்டதாக அமைச்சர் எ.வ. வேலு கூறியுள்ளார்.

சுத்தியல் கீழே விழுந்ததில் பாலத்தில் சிறு கீறல் ஏற்பட்டதாகவும் அது தற்போது சரிசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டம் கடற்கரைப் பகுதியில் அமைந்திருக்கும் திருவள்ளுவா் சிலை – விவேகானந்தா் பாறை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது.

கண்ணாடி இழைப் பாலத்தின் மீது ஒரு சுத்தியல் விழுந்ததால் ஒரு கல்லில் லேசான விரிசல் ஏற்பட்டிருந்தது. அதனை சரிசெய்யும் பணி நடைபெற்று வருவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பல அடுக்கு கண்ணாடி கல்லில் மேலே ஒரு கல்லில் மட்டும்தான் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் சுற்றுலா பயணிகளுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று மாவட்ட ஆட்சியர் கூறியிருந்தார்.

இந்நிலையில் அமைச்சர் எ.வ. வேலு, “கன்னியாகுமரியில் கண்ணாடி இழைப் பாலத்தில் ஏற்பட்ட விரிசல் சரி செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

சுத்தியல் கீழே விழுந்ததில் பாலத்தில் சிறு கீறல் ஏற்பட்டது. அதற்காக பாலத்தில் உடைப்பு என்பது தவறான செய்தி.

கண்ணாடி பாலத்தில் ஒரே நேரத்தில் 650 பேர் நிற்கும் உறுதித் தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

Kanyakumari Glass Bridge crack repaired: Minister E.V. Velu

இதையும் படிக்க | அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் இபிஎஸ்தான்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு



.

Previous Post

100% வரி:“உடனடியாகத் திட்டத்தைச் செயல்படுத்தத் தயாராக இருக்கிறோம்” – அதிபர் ட்ரம்ப் கூறும் ஆலோசனை

Next Post

கிராமத்தில் சுற்றிய புலி.. மெத்தனம் காட்டிய வனத்துறை அதிகாரிகள்.. பொதுமக்கள் கொடுத்த நூதன தண்டனை! | இந்தியா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கிராமத்தில் சுற்றிய புலி.. மெத்தனம் காட்டிய வனத்துறை அதிகாரிகள்.. பொதுமக்கள் கொடுத்த நூதன தண்டனை! | இந்தியா

கிராமத்தில் சுற்றிய புலி.. மெத்தனம் காட்டிய வனத்துறை அதிகாரிகள்.. பொதுமக்கள் கொடுத்த நூதன தண்டனை! | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In