Kumaraswamy : மிரட்டி பணம் பறித்ததாக மத்திய அமைச்சர் குமாரசாமி மற்றும் முன்னாள் எம்.எல்.சி ரமேஷ் கவுடா ஆகியோர் மீது பெங்களூரு அம்ருதஹள்ளி காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.