Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கிருஷ்ணகிரி: `பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம்; மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்’ – அதிமுக அறிவிப்பு | admk announced protest condemning krishnagiri school student sexual assault

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 6, 2025
in அரசியல் செய்திகள்
0
கிருஷ்ணகிரி: `பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம்;
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்’ – அதிமுக அறிவிப்பு | admk announced protest condemning krishnagiri school student sexual assault
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்துள்ளார். மாணவி குறித்து சரியான தகவல்கள் ஏதும் இல்லாத காரணத்தால், பள்ளியின் தலைமை ஆசிரியர், மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரித்துள்ளார். அப்போதுதான், அந்த மாணவி கர்ப்பமடைந்து கருக்கலைப்புச் செய்யப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியில் தெரியவந்துள்ளது.

பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை
kieferpix

இதைக் கேட்ட தலைமை ஆசிரியர் தாமதிக்காமல் மகளிர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மாணவியிடம் வாக்குமூலம் பெறப்பட்டிருக்கிறது.

காவல்துறையின் விசாரணையில், அதே பள்ளியில் படிக்கும் மூன்று ஆசிரியர்கள் மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும், அதன் காரணமாகவே மாணவி கர்ப்பம் அடைந்ததாகவும் பேரதிர்ச்சியாக விஷயங்கள் தெரியவந்துள்ளன. அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர், கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டத்தை அடுத்து, மூன்று ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவியிடம் பெறப்பட்டிருக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறை இதுதொடர்பான விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.



.

Previous Post

விராட் கோலி நீக்கமா? ரோஹித் சர்மா விளக்கம்!

Next Post

18.4 கி.மீ தூரத்திற்கு சென்னையில் பறக்கும் மேம்பாலம் – கிளாம்பாக்கம் to மகேந்திரா சிட்டி – டிராஃபிக் குறையும்! | 18.4 km long stretch elevated corridor from kilambakkam bus stand to mahindra world city to ease the traffic

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
18.4 கி.மீ தூரத்திற்கு சென்னையில் பறக்கும் மேம்பாலம் – கிளாம்பாக்கம் to மகேந்திரா சிட்டி – டிராஃபிக் குறையும்! | 18.4 km long stretch elevated corridor from kilambakkam bus stand to mahindra world city to ease the traffic

18.4 கி.மீ தூரத்திற்கு சென்னையில் பறக்கும் மேம்பாலம் – கிளாம்பாக்கம் to மகேந்திரா சிட்டி – டிராஃபிக் குறையும்! | 18.4 km long stretch elevated corridor from kilambakkam bus stand to mahindra world city to ease the traffic

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In