Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கரூர் நெரிசல் விவகாரம்: “திமுக அரசின் திட்டமிட்ட சதி” – எடப்பாடி பழனிசாமி |. AIADMK Walks Out of TN Assembly; EPS Accuses DMK of Negligence and Cover-Up in Karur Stampede

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 15, 2025
in அரசியல் செய்திகள்
0
கரூர் நெரிசல் விவகாரம்: “திமுக அரசின் திட்டமிட்ட சதி” – எடப்பாடி பழனிசாமி |. AIADMK Walks Out of TN Assembly; EPS Accuses DMK of Negligence and Cover-Up in Karur Stampede
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஆனால் இன்றைக்கு முதலமைச்சர் ADGP கருத்துக்கு மாறாக 606 காவலர்கள் ஈடுபட்டிருந்ததாகக் கூறியிருக்கிறார். இத்தகைய முரண்பாடுகள் வரும்போதுதான் மக்களுக்கு இதில் சந்தேகம் வருகிறது.

‘அசம்பாவிதம் ஏற்பட வேண்டுமென்று திட்டமிட்டு செய்துள்ளனர்’

நாங்கள் 24.01.2025 அன்று எம்ஜிஆர் பிறந்த நாளை விழாவை கொண்டாடுவதற்காக இதே வேலுச்சாமி புரத்தைக் கேட்ட போது, “நீங்கள் கேட்ட வேலுச்சாமிபுரம் அதிக மக்கள் போக்குவரத்து உள்ள பகுதி என்பதாலும் குறுகிய சாலை என்பதாலும் நாங்கள் கொடுக்க மாட்டோம்” என நிராகரித்தனர்.

ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட இடத்தை தவெகவுக்கு எப்படி கொடுத்தார்கள்? இது குறுகலான இடம் என அவர்களுக்குத் தெரியும். இந்த கூட்டத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடைபெற வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு தான் இந்த இடத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே கரூரில் திமுக சார்பில் முப்பெரும் விழா நடத்தினார்கள் முப்பெரும் விழா நடத்தின இடத்தை ஏன் தவெகவுக்குக் கொடுக்கவில்லை.

நிர்வாகத்தில் அடுத்த நாளே அவசர அவசரமாக ஒரு நபர் கமிஷன் வைக்கிறார்கள் அவசர அவசரமாக அன்று இரவு ஒரு மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அனுமதி பெற்று உடற்கூறாய்வுகளை மேற்கொள்கிறார்கள்.

திமுக அரசின் நாடகம்

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

கரூர் அரசு மருத்துவமனையில் உள்ள மூன்று டேபிள்களில் இறந்த 39 பேருக்கும் எப்படி உடற்கூறு ஆய்வு செய்தார்கள். ஒரு உடலை உடற்கூறு ஆய்வு செய்வதற்கு குறைந்தது ஒன்றரை மணி நேரம் வேண்டும். என்னென்ன காரணத்திற்காக அவர் இறந்தார் என்பதை அதில்தான் கண்டறிய வேண்டும். அப்படி இருக்கையில் எப்படி 39 பேருக்கு இவ்வளவு வேகமாக உடற்கூறய்வு செய்ய முடிந்தது என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது.



.

Previous Post

தெலங்கானா உள்ளிட்ட 4 மாநில சட்டமன்ற இடைத்தேர்தல் : வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக | இந்தியா

Next Post

`உங்கள் மீது வரி விதிப்பேன்' – பொங்கும் ட்ரம்ப்; ஓரணியில் இந்தியா, பிரேசில், சீனா? – என்ன நடக்கிறது?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`உங்கள் மீது வரி விதிப்பேன்' – பொங்கும் ட்ரம்ப்; ஓரணியில் இந்தியா, பிரேசில், சீனா? – என்ன நடக்கிறது?

`உங்கள் மீது வரி விதிப்பேன்' - பொங்கும் ட்ரம்ப்; ஓரணியில் இந்தியா, பிரேசில், சீனா? - என்ன நடக்கிறது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In