Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தெலங்கானா உள்ளிட்ட 4 மாநில சட்டமன்ற இடைத்தேர்தல் : வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 15, 2025
in அரசியல் செய்திகள்
0
தெலங்கானா உள்ளிட்ட 4 மாநில சட்டமன்ற இடைத்தேர்தல் : வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:October 15, 2025 12:33 PM IST

BJP by-election candidates | பாஜக ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், ஒடிசா, தெலுங்கானா இடைத்தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ளார்.

பாஜக வேட்பாளர்கள்பாஜக வேட்பாளர்கள்
பாஜக வேட்பாளர்கள்

ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், ஒடிசா மாற்றும் தெலங்கானா மாநில இடைத்தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக தலைமை அறிவித்ததுள்ளது.

பிகார் தேர்தலுடன் ஜம்மு காஷ்மீரிலும் ஒடிஸா, ஜார்க்கண்ட், தெலங்கானா, ராஜஸ்தான், பஞ்சாப், மிஸோரம் ஆகிய 6 மாநிலங்களிலும் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. இந்நிலையில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல் 2025-க்கான வேட்பாளர்கள் பட்டியலை பாஜக இன்று (அக்டோபர் 15) அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. பாஜக ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், ஒடிசா, தெலுங்கானா இடைத்தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ளார். இதில் ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 4 தொகுதிகளில் பட்காம் மற்றும் நாக்ரொடா ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தேசிய பொதுச் செயலாளரும், தலைமை அலுவலகப் பொறுப்பாளருமான அருண் சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் ஜம்மு காஷ்மீரில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி பட்காம் (Budgam – 27) சட்டமன்றத் தொகுதிக்கு ஸ்ரீ ஆகா சையத் மோஷினும்,  நாகரோட்டா (Nagrota – 77) சட்டமன்றத் தொகுதிக்கு சுஸ்ரீ தேவயானி ராணாவும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுளனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு பழங்குடியினர் (ST) தனித் தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். காட்சிலா (Ghatsila) சட்டமன்றத் தொகுதிக்குஸ்ரீ பாபுலால் சோரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல ஒடிசா மாநிலத்தில் ஒரு பொதுத் தொகுதிக்கு வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. நூவபடா (Nuapada) சட்டமன்றத்தொகுதிக்கு ஸ்ரீ ஜெய் தோலகியா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 15, 2025 12:30 PM IST



.

Previous Post

ஏற்றுமதிகளுக்கு கட்டுப்பாடு விதித்த சீனா; கோபத்தில் உள்ள அமெரிக்கா இந்தியாவின் உதவியை நாடுகிறது | US seeks India support against China export Control

Next Post

கரூர் நெரிசல் விவகாரம்: “திமுக அரசின் திட்டமிட்ட சதி” – எடப்பாடி பழனிசாமி |. AIADMK Walks Out of TN Assembly; EPS Accuses DMK of Negligence and Cover-Up in Karur Stampede

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கரூர் நெரிசல் விவகாரம்: “திமுக அரசின் திட்டமிட்ட சதி” – எடப்பாடி பழனிசாமி |. AIADMK Walks Out of TN Assembly; EPS Accuses DMK of Negligence and Cover-Up in Karur Stampede

கரூர் நெரிசல் விவகாரம்: "திமுக அரசின் திட்டமிட்ட சதி" - எடப்பாடி பழனிசாமி |. AIADMK Walks Out of TN Assembly; EPS Accuses DMK of Negligence and Cover-Up in Karur Stampede

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In