Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Kanimozhi Santosh has remarked that they would welcome Dhanush if he were to enter politics – ’தனுஷ் அரசியலுக்கு வந்தால் நாங்கள் வரவேற்போம்’ – கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ. கருத்து!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 26, 2026
in அரசியல் செய்திகள்
0
’நாங்கள் செய்ததை அவர் செய்ததாக ஸ்டிக்கர் ஒட்டுகிறார்’– கனிமொழி சந்தோஷ் எம்எல்ஏ மீது எஸ்டிபிஐ புகார்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் பொதுமக்களிடையே செயற்கை நுண்ணறிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், சரவணம்பட்டி பகுதியில் ‘கற்க ஏ.ஐ.’ திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தொடங்கி வைத்தார்.இதுகுறித்து கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ. கூறுகையில், “எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு மிக முக்கியமான இடத்தைப் பெறும் என அனைவரும் தெரிவித்து வருகின்றனர். வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கும், வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கும் ஏ.ஐ. தொழில்நுட்பம் உதவியாக இருக்கும். எனவே, நமது கவுண்டம்பாளையம் தொகுதி முழுவதும் அனைத்து பகுதிகளிலும் ஏ.ஐ குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அந்த நோக்கில் இந்த முன்னெடுப்பு இன்று சிறப்பாகத் தொடங்கப்பட்டுள்ளது” என்றார்.

எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

நடிகர் தனுஷ் பெண் நிர்வாகிகளை சந்திப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், “ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் ரீதியாகச் சந்திக்கலாம். தனுஷ் அரசியலுக்கு வந்தால் நாங்கள் வரவேற்போம். தமிழக வெற்றிக் கழகம் அனைவரையும் வரவேற்கிறது. அரசியலில் ஆரோக்கியமான விவாதங்களும், ஆரோக்கியமான போட்டியும் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.



.

Previous Post

“அவரை இக்னோர் பண்ணுங்க… அவரும் அவர் ஸ்டேட்மெண்டும்” – சேகர் பாபு குறித்து அமைச்சர் மரிய வில்சன்!|”Ignore him—him and his statements!” – Minister Maria Wilson on Sekar Babu.

Next Post

'ஐப்பசி பௌர்ணமி, சிவன் செண்டிமெண்ட், தாமரையோடு காமாட்சி விளக்கு!' – தனுஷ் மகளிரணி கூட்ட ஹைலைட்ஸ்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
'ஐப்பசி பௌர்ணமி, சிவன் செண்டிமெண்ட், தாமரையோடு காமாட்சி விளக்கு!' – தனுஷ் மகளிரணி கூட்ட ஹைலைட்ஸ்!

'ஐப்பசி பௌர்ணமி, சிவன் செண்டிமெண்ட், தாமரையோடு காமாட்சி விளக்கு!' - தனுஷ் மகளிரணி கூட்ட ஹைலைட்ஸ்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In