Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“அவரை இக்னோர் பண்ணுங்க… அவரும் அவர் ஸ்டேட்மெண்டும்” – சேகர் பாபு குறித்து அமைச்சர் மரிய வில்சன்!|”Ignore him—him and his statements!” – Minister Maria Wilson on Sekar Babu.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 26, 2026
in அரசியல் செய்திகள்
0
“அவரை இக்னோர் பண்ணுங்க… அவரும் அவர் ஸ்டேட்மெண்டும்” – சேகர் பாபு குறித்து அமைச்சர் மரிய வில்சன்!|”Ignore him—him and his statements!” – Minister Maria Wilson on Sekar Babu.
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சென்னை காசிமேட்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) மற்றும் TNPTC இணைந்து மானிய விலையிலான எரிபொருள் விற்பனை மையத்தை தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் ஸ்ரீநாத், மரிய வில்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மீன் வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், “மீனவச் சகோதரர்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டிருக்கும் இந்த பங்க் அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன். மார்க்கெட் விலையிலிருந்து சுமார் ரூ.15 வரை மீனவர்களுக்கு எரிபொருள் குறைவான விலையில் கிடைக்கும். இந்த பங்க் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு, நல்ல முறையில் பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கடல் ஆம்புலன்ஸ் குறித்த அறிவிப்பு சமீபத்தில்தான் வெளியிடப்பட்டது, அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.” என்றார்.

 சேகர் பாபு

சேகர் பாபு

தொடர்ந்து பேசிய அமைச்சர் மரிய வில்சன், “முதல்வர் விஜய் குறித்து ஆபசமாக பேசிய அதிமுக பெண் பேச்சாளர் பேச்சு என்பது திமுக டிஎன்ஏ-வின் மற்றொரு பிரதி. திமுக, அதிமுக, நாம் தமிழர் என எல்லாம் ஒரே டி.என்.ஏ தான். இதில் ஆச்சர்யப்பட எதுவுமில்லை.” தனுஷ் மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் குறித்தும், ஒடிசா புயல் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டபோது, அதற்கு பதில் சொல்லாமல் கடந்து சென்ற அமைச்சர் மரிய வில்சன், முன்னாள் அமைச்சர் சேகர் பாபு, தவெக-வுக்கு பயம் வந்துவிட்டது எனக் கூறியிருந்தது தொடர்பாக கேட்கப்பட்டது. அதற்கு அமைச்சர் மரிய வில்சன், “அவரை கண்டுகொள்ளாதீர்கள்… அவரை இக்னோர் செய்யுங்கள்… அவரும் அவருடைய ஸ்டேட்மெண்ட்டும்..” எனத் தெரிவித்திருக்கிறார்.



.

Previous Post

அட்டைப்படம்

Next Post

Kanimozhi Santosh has remarked that they would welcome Dhanush if he were to enter politics – ’தனுஷ் அரசியலுக்கு வந்தால் நாங்கள் வரவேற்போம்’ – கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ. கருத்து!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
’நாங்கள் செய்ததை அவர் செய்ததாக ஸ்டிக்கர் ஒட்டுகிறார்’– கனிமொழி சந்தோஷ் எம்எல்ஏ மீது எஸ்டிபிஐ புகார்!

Kanimozhi Santosh has remarked that they would welcome Dhanush if he were to enter politics - ’தனுஷ் அரசியலுக்கு வந்தால் நாங்கள் வரவேற்போம்’ – கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ. கருத்து!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In