Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

முதல்வரை நேரில் சென்று வாழ்த்திய கமல்ஹாசன்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 28, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
முதல்வரை நேரில் சென்று வாழ்த்திய கமல்ஹாசன்!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


முதல்வர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்தினார்.

இது தொடர் கமல்ஹாசன் தன்னுடைய எக்ஸ் தளப் பதில்,”நாளை பிறந்த நாள் காணும் தமிழ்நாடு முதல்வர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், என்னுடைய அருமை நண்பர் மு.க. ஸ்டாலின் நல்ல ஆரோக்யத்துடன், நீண்ட காலம் வாழ்ந்து மக்கள் பணியாற்ற வேண்டுமென இன்று நேரில் சந்தித்து வாழ்த்தினேன்.

இதையும் படிக்க: இந்திய ஒருமைப்பாட்டை சிதைக்கும் தேசவிரோதிகள் யார்? முதல்வர் கேள்வி!

நாளை பிறந்த நாள் காணும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், என்னுடைய அருமை நண்பர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் நல்ல ஆரோக்யத்துடன், நீண்ட காலம் வாழ்ந்து மக்கள் பணியாற்ற வேண்டுமென இன்று நேரில் சந்தித்து வாழ்த்தினேன்.

தமிழக மக்களும், தமிழ்… pic.twitter.com/HT6qnio8jq

— Kamal Haasan (@ikamalhaasan) February 28, 2025

தமிழக மக்களும், தமிழ் மொழியும், தமிழர் பண்பாடும் பல்வேறு நெருக்குதல்களுக்கு ஆளாகும் காலத்தில் தன் முன்னோர்களைப் போலவே தமிழ்நாட்டைக் காக்கும் காவல் அரணாக உருவெடுத்திருக்கிறார் ஸ்டாலின், மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன். வாழ்க பல்லாண்டு! ” என்று குறிப்பிட்டுள்ளார்.

திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் நாளை(மார்ச் 1) தனது பிறந்த நாளை கொண்டாடவுள்ள நிலையில் அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்தியது இணையத்தில் வைரலாகி வருகிறது.





.

Previous Post

Maha Kumbh,PM Modi,Mahayagna,India,Uttar Pradesh,மகா கும்பமேளா,பிரதமர் மோடி,மகா யாகம்,இந்தியா,உத்தரப் பிரதேசம்,MahaKhumb,Maha Kumbh 2025,Maha Kumbh Mela,மகா கும்பமேளா 2025,Prayagraj,பக்தர்கள்,பிரயாக்ராஜ், Maha Kumbh Mela 2025: பாரம்பரியத்திற்கான வலுவான அடித்தளத்தை உருவாக்கிய மகா கும்பமேளா.. பிரதமர் மோடி பெருமிதம்!

Next Post

`எத்தனை மோடி, இரவிகள் வந்தாலும்… மக்களின் மொழி உணர்வை வீழ்த்த முடியாது!’ – சு.வெங்கடேசன் காட்டம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`எத்தனை மோடி, இரவிகள் வந்தாலும்… மக்களின் மொழி உணர்வை வீழ்த்த முடியாது!’ – சு.வெங்கடேசன் காட்டம்

`எத்தனை மோடி, இரவிகள் வந்தாலும்... மக்களின் மொழி உணர்வை வீழ்த்த முடியாது!' - சு.வெங்கடேசன் காட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In