Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`காங்கிரஸோடு சேர்ந்து அழிந்து போகாதீர்கள்!’ – உத்தவ் தாக்கரே, சரத் பவாருக்கு மோடி ஆலோசனை | ‘Join NDA instead of dying with Congress’: PM Modi tells Sharad Pawar and Uddhav Thackeray

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 11, 2024
in அரசியல் செய்திகள்
0
`காங்கிரஸோடு சேர்ந்து அழிந்து போகாதீர்கள்!’ – உத்தவ் தாக்கரே, சரத் பவாருக்கு மோடி ஆலோசனை | ‘Join NDA instead of dying with Congress’: PM Modi tells Sharad Pawar and Uddhav Thackeray
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தேர்தல் பிரசாரத்திற்கு அவர்கள் குண்டு வெடிப்பு குற்றவாளியை அழைத்து வருகின்றனர். இவர்கள்(உத்தவ்) பொது மக்களிடம் செல்வாக்கை இழந்து விட்டனர். அவர்களின் அரசியல் இடம் காணாமல் போய்விட்டது.

மத அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுப்பது நமது அரசியலமைப்பு எதிரானது. நான் உயிரோடு இருக்கும் வரை ஆதிவாசிகள், பட்டியலின மக்கள், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் இருந்து ஒரு இஞ்ச் கூட எடுக்க விடமாட்டேன்.

சரத் பவார் - உத்தவ் தாக்கரேசரத் பவார் - உத்தவ் தாக்கரே

சரத் பவார் – உத்தவ் தாக்கரே

உங்களது ஆசிர்வாதம் நான் மூன்றாவது முறையாக பிரதமராவதை உறுதி செய்வதாக இருக்கிறது. நான் காங்கிரஸ் கட்சியை போன்றவன் கிடையாது. ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவன். நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளை கடந்த பிறகும் ஆதிவாசிகள், ஏழைகள் வீடு, மின்சாரம், தண்ணீர் கிடைக்காமல் கஷ்டப்படுகின்றனர்.

எனது அரசு அவர்களது வாழ்க்கையை மேம்படுத்த கடுமையாக உழைக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு ஆதிவாசிகளை பற்றி கவலையில்லை” என்றார்.

பிரதமர் மோடியின் கருத்து பற்றி சரத் பவார் கூறுகையில், “ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுடன் நான் கூட்டணி வைப்பதில்லை. பிரதமரின் சமீபத்திய பேச்சு சமுதாயத்தில் பிரிவினை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



.

Previous Post

Gold Rate Today: குட் நியூஸ் மக்களே.. தங்கம் விலை சரிவு..சவரனுக்கு ரூ.160 குறைந்து விற்பனை.. இன்றைய தங்கம் விலை நிலவரம்!-lets look at todays gold and silver prices in chennai

Next Post

பாஜக பிரமுகா் மீது தாக்குதல்: பாஜக மாவட்டத் தலைவர் கைது

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாஜக பிரமுகா் மீது தாக்குதல்: பாஜக மாவட்டத் தலைவர் கைது

பாஜக பிரமுகா் மீது தாக்குதல்: பாஜக மாவட்டத் தலைவர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In