Jharkhand: முன்னாள் முதல்வரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன் இந்திய கூட்டணியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் என்றும், மத்திய நிறுவனங்களின் செயல்பாட்டை கட்டுப்படுத்தும் மத்திய அரசுக்கு எதிராக நாங்கள் போராடுவோம் என ஜார்க்கண்ட் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
