Wednesday, September 16, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஜென்ம நட்சத்திர பலன்கள் – ஜூலை 08, 2023 சனிக்கிழமை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 8, 2023
in அரசியல் செய்திகள்
0
ஜென்ம நட்சத்திர பலன்கள் – ஜூலை 08, 2023 சனிக்கிழமை
56
SHARES
90
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

Nakshatra lekhaka-Staff
Updated: Saturday, July 8, 2023, 1:10 [IST]
அஸ்வினி: துடுக்குத்தனமாகப் பேசினால் வாய்ப்புகள் கைநழுவும். பரணி: பெண்களின் நீண்ட நாள் கவலை நீங்கி மனநிம்மதி உண்டாகும். கார்த்திகை: லாபம் குறைவது போல் தோன்றினாலும் பணவரவு தடைபடாது. ரோகினி: கலைப் பொருள் விற்பனையில் லாபம் பார்ப்பீர்கள். மிருகசீரிடம்: ஆலோசனை செய்து உத்தரவாதம் கொடுங்கள். திருவாதிரை: உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். புனர்பூசம்: பழைய பாக்கிகளை வசூலித்து கடன்களை அடைப்பீர்கள். பூசம்: தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்கள் வெற்றி தரும். ஆயில்யம்: நில விற்பனையில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். மகம்: குடும்பத்திற்குத் தேவையான வசதிகளை செய்து கொடுப்பீர்கள் . பூரம்: வங்கிக் கடன் மூலம் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்திரம்: பூர்வீகச் சொத்து விவகாரத்தில் இழுபறி நிலை நீடிக்கும். அஸ்தம்: வாடிக்கையாளர்களை ஈர்த்து விற்பனையை அதிகரிப்பீர்கள். சித்திரை: பிள்ளைகள் வழியாக நன்மைகளைப் பெறுவீர்கள். சுவாதி: வியாபாரத்தில் இருந்த போட்டிகள் தானாகவே விலகிப் போகும். விசாகம்: உறவினர்களின் வருகையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். அனுஷம்: தந்தையாரின் பண உதவி தக்க சமயத்தில் பயன்படும். கேட்டை: பங்குச்சந்தை முதலீடுகள் சாதகமான பலனைத் தரும். மூலம்: வாடிக்கையாளர்களிடம் வசீகரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பூராடம்: திட்டமிட்டுச் செயல்பட்டு தொழிலில் வெற்றி பெறுவீர்கள். உத்திராடம்: மனைவி சொல்வதை மறுத்துப் பேசாதீர்கள். திருவோணம்: புதிய வீடு கட்ட வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வீர்கள். அவிட்டம்: இனந்தெரியாத எதிர்ப்பால் மன நிம்மதி பறிபோகும். சதயம்: கலைத்துறையில் உள்ளவர்கள் புகழும் பெருமையும் அடைவார்கள். பூரட்டாதி: தொழில் தொடர்பான விவகாரங்களைத் தீர்ப்பீர்கள். உத்திரட்டாதி: கொடுத்த வாக்கைக் காப்பாற்றி செல்வாக்குப் பெறுவீர்கள். ரேவதி: கோவில் திருப்பணிக்கு நிதி உதவி செய்வீர்கள்.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
Today Janma Natchathira Palangal Saturday July 08, 2023

.

Previous Post

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை | ரூ.1,000 பெற தகுதியானவர்கள் யார்? – விதிமுறைகள் வெளியீடு

Next Post

மதுரை-நத்தம் பறக்கும் பாலத்தில் விபத்து: 2 இளைஞர்கள் உயிரிழந்த பரிதாபம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மதுரை-நத்தம் பறக்கும் பாலத்தில் விபத்து: 2 இளைஞர்கள் உயிரிழந்த பரிதாபம்

மதுரை-நத்தம் பறக்கும் பாலத்தில் விபத்து: 2 இளைஞர்கள் உயிரிழந்த பரிதாபம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In