Saturday, October 31, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இரும்பு உருக்காலை சிலிண்டர் வெடித்து உ.பி. தொழிலாளி உயிரிழப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 12, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
அவிநாசி அருகே இரும்பு உருக்காலை சிலிண்டர் வெடித்து உ.பி. தொழிலாளி உயிரிழப்பு
17
SHARES
27
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கானூரில், 2008-ம் ஆண்டு முதல் இரும்பு உருக்காலை செயல்பட்டு வருகிறது. இதில் வெளி மாநில தொழிலாளிகள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இந்நிலையில், பழைய இரும்புகளை வாங்கி அரைத்து, புதிதாக கம்பிகள் தயாரிக்கும் இந்த தொழிற்சாலையில், வழக்கம்போல நேற்று காலை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நிறுவனத்துக்குள் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராஜேஷ் (22) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த 5-க்கும் மேற்பட்டோர், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு சேவூர் போலீஸார் சென்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து ஒரு வாரத்துக்கு முன்பு, அவிநாசி அருகே கானூருக்கு வந்த ராஜேஷ், சிலிண்டர் வெடித்த விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பது, அவரது குடும்பத்தினர் மற்றும் வடமாநிலத் தொழிலாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

.

Tags: அரகஅவநசஇரமபஉ.பஉயரழபபஉரககலசலணடரதழலளவடதத
Previous Post

அங்கன்வாடி மைய அடிப்படை வசதிகளை உறுதி செய்க: ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் கடிதம்

Next Post

“கேஜ்ரிவால் போல ஸ்டாலின் நிபந்தனை விதிக்காதது ஏன்?” – காவிரி பிரச்சினையில் இபிஎஸ் கேள்வி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“கேஜ்ரிவால் போல ஸ்டாலின் நிபந்தனை விதிக்காதது ஏன்?” - காவிரி பிரச்சினையில் இபிஎஸ் கேள்வி

“கேஜ்ரிவால் போல ஸ்டாலின் நிபந்தனை விதிக்காதது ஏன்?” - காவிரி பிரச்சினையில் இபிஎஸ் கேள்வி

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    தொழிலாளி மரணம் என்பது மிகவும் வருத்தமான சம்பவம் கம்பெனியில் இருந்த பாதுகாப்பு குறைபாடு இதற்கு காரணம் தொழிலாளர் நலத்துறையினர் கம்பெனிகளை ஆய்வு செய்யும் போது அஞ்சுக்கும் பத்துக்கும் ஆசைப்படாமல் உண்மையாக ஆய்வு செய்ய வேண்டும் அப்படி ஆய்வு செய்யும் பட்சத்தில் இது போன்ற மரணங்கள் ஏற்படாது

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In